08 செப்டம்பர் 2014

, , , ,

தினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரையை குறைக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது..!!

eat 10 grams of mango everyday lower blood sugar, maampazham sappittal neerilivu noi kattupadum, sarkkarai noi, marundhu, maruththuvam, aaraichi, sarkkarai noikku maruththuvam, mampalam, iyarkkai unavu, latest research by Edralin Lucas

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்த இயற்க்கை தந்துள்ள அற்ப்புத உணவு..!!

தினமும் 10 கிராம் அளவிற்கு மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த முடியும் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது, குறிப்பாக குண்டாக இருப்பவர்களுக்கு இதன் பலன் அதிகம் எனவும் சொல்கிறது.

மாம்பழத்தில் உள்ள மங்கிபிரின்(mangiferin) என்ற ஆண்டிஅக்சிடண்ட்  ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை சரிசெய்கிறது. மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது குளுகோஸ் ரத்தத்தால் கிரகிக்கபடுவதை குறைக்கிறது என்பதை அமெரிக்காவில் ஒக்ளஹாமா மாகான யுனிவர்சிடியில் பணிபுரியும் நியுட்ரிசநிஸ்ட் எட்ரலின் லூகாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.


eat 10 grams of mango everyday lowers blood sugar
இந்த ஆய்வு சுமார் 12 வாரங்கள் 11 ஆண்கள் மற்றும் 9 பெண்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் மாம்பழம் உட்கொண்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது என லூகாஸ் தெரிவித்துள்ளார்.

உடல் பருதவர்களுக்கு நல்ல பயனளிக்கும் ஆனால் அவர்கள் உடல் எடை குறையவோ கூடவோ வாய்ப்பில்லையாம்..
eat 10 grams of mango everyday lowers blood sugar, maampazham sappittal neerilivu noi kattupadum, sarkkarai noi, marundhu, maruththuvam, aaraichi, sarkkarai noikku maruththuvam, mampalam, iyarkkai unavu, latest research by Edralin Lucas, mango fruits eat to lower sugar level in bloodஎனதருமை நேயர்களே இந்த 'தினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரையை குறைக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News