ராஜஸ்தானில் புது முயற்சி: 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் - குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள் | Tamil247.info

ராஜஸ்தானில் புது முயற்சி: 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் - குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் தாகம் தணிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் ஜீவன் அம்ரித் என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி கவாஸ், குடா, ஜோகாசாகர், பைட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் வழங்கும் ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக கிராம மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கார்டை பயன்படுத்தி  20 லிட்டர் குடிநீரை ரூ.5 விலையில் பெற்றுக்
selling water atm in india
drinking water atm in rajasthan

கொள்ளலாம். தற்போது 22 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ஏ.டி.எம்.கள் மூலம் குடிநீர் விநியோகிக் கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். வருங்காலத்தில் குடிநீர் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
ராஜஸ்தானில் புது முயற்சி: குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள் - 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர், drinking water atm in rajasthan, selling water atm in india, water rs.5 for 20 litter can, Pure water ATM machines, new inventions, Social service, samooga sevai


இந்த 'ராஜஸ்தானில் புது முயற்சி: 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் - குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
ராஜஸ்தானில் புது முயற்சி: 5 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் - குடிக்க தண்ணீர் தரும் ஏ.டி.எம் மையங்கள்
Tamil Fire
5 of 5
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு கிராமங்களைச் ச...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment