10 செப்டம்பர் 2014

, , , ,

இந்த நாயின் பெயர் "நம்பிக்கை" - ஏன் இந்த பெயர்..?? வீடியோவ பாருங்க...

Miracle dog faith, Dog walking like human in two legs, Human faith, Nambikkai, naikku peyar nambikkai, two leg dog, motivational videos, Slef development

ஆறரிவுள்ள நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு இந்த நம்பிக்கை ஒரு நம்பிக்கையாக உள்ளது..

சிறு குட்டியாக இருக்கும்பொழுது தனது தாயல் சாப்பிடப்பட இருந்த நாய்க்குட்டியை காப்பாற்றி ஒருவர் எடுத்து வந்து தனது வீட்டில் வளர்த்தார். அனால் அதற்க்கு துரதிர்ஷ்ட்டவசமாக  குட்டியிலிருந்தே இரு முன்னங்கால்கள் வளராமல் போனது. இருந்தாலும் வளர்த்தவரின் இடைவிடாதா பயிற்சியால் எழுந்து மனிதனைப்போல நடந்து செல்லவதும், இரு கால்களில் நின்றுகொண்டு உணவு உண்பதும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இதனை எடுத்து வளர்த்தவர்கள் இதற்க்கு "நம்பிக்கை" என பெயரும் வைத்துள்ளனர்...
Miracle dog faith, Dog walking like human in two legs


ஆறரிவுள்ள நம்பிக்கையற்ற மனிதர்களுக்கு இந்த மதிப்பிற்குரிய நம்பிக்கை  ஒரு சவாலாக உள்ளது...

Miracle dog faith, Dog walking like human in two legs, Human faith, Nambikkai, naikku peyar nambikkai, two leg dog, motivational videos, Slef developmentஎனதருமை நேயர்களே இந்த 'இந்த நாயின் பெயர் "நம்பிக்கை" - ஏன் இந்த பெயர்..?? வீடியோவ பாருங்க... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News