[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி | Tamil247.info

[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

நேந்திர வாழைக்காய் வைத்து சமையல் செய்யலாம் வாங்க..!!

 1. நேந்திரங்காய் - 2
 2. சர்க்கரை - 50 கிராம்
 3. வெல்லம் - 200 கிராம்
 4. அரசி மாவு
 5. சுக்குப் பொடி - தலா 50 கிராம்
 6. ஏலக்காய் - 3
 7. தேங்காய் எண்ணெய் - 250 மி.லி
nendran banana recipe in tamil, Tamil cooking tips, samayal seimurai, tamil samayal
குக் செய்யும் முறை:

நேந்திரங்காயைத் தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சூடேற்றிப் பாகு பதம் வந்ததும் வறுத்த நேந்திரங்காயைச் சேர்த்துக் கிளறவும். அதில் அரிசி மாவைத் தூவி, சுக்கு, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து இறக்கிவைக்கவும். இதை மாதக் கணக்கில் வைத்துச் சாப்பிடலாம்.

செய்தவர்: லீனா தம்பி 

(தி இந்து  நாளிதழில் வெளிவந்த சமையல் )
nendran banana recipe in tamil, Tamil cooking tips, samayal seimurai, tamil samayal, chef cooking recipes, Banana recipes, Nendra vaazhaikkai upperi, varuval, pengal samayal, samaikkum muraigal, vaalaikkai samayal, samayal recipe in tamil, indian recipes, vellam, arisimaavu, sukku podi, elakkai, thengai ennai, sarkkarai, Kerala style food, onam recipe
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த '[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி
Tamil Fire
5 of 5
நேந்திர வாழைக்காய் வைத்து சமையல் செய்யலாம் வாங்க..!! தேவையான பொருட்கள்: நேந்திரங்காய் - 2 சர்க்கரை - 50 கிராம் வெல்லம் - 200...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Tamil Education News