தேனிலவை கொண்டாட தீவையே விலைக்கு வாங்கிய ஹாலிவுட் ஜோடி: பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி | Tamil247.info
Loading...

தேனிலவை கொண்டாட தீவையே விலைக்கு வாங்கிய ஹாலிவுட் ஜோடி: பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி

பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி ஜோடி தங்களது தேனிலவை கொண்டாட தீவையே விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

கடந்த மாதம் ரகசியமாய் திருமணம் செய்து கொண்ட பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி, தற்போது தங்களது தேனிலவை மால்டா (Malta) அருகிலுள்ள கோசோ(Gozo) தீவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

தனிமையில் இருக்க அவர்கள் விரும்பியதால் அந்த தீவில் உள்ள

அனைவரையும் வெளியேற்ற மொத்தமாக ரூ.2 கோடி அமெரிக்கன் டாலர் கொடுத்துள்ளனர் .
Brad Pitt & Angelina Jolie rent an Island for Honeymoon
மேலும் பணத்தை பெற்றுக் கொண்டு தீவை விட்டு வெளியேற பலரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Brad Pitt & Angelina Jolie rent an Island for Honeymoon, Hollywood pair paid $200,000 to rend an island, thenilavu kondaattam, hollywood news in tamil, Hot cinema news in tamil
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தேனிலவை கொண்டாட தீவையே விலைக்கு வாங்கிய ஹாலிவுட் ஜோடி: பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
தேனிலவை கொண்டாட தீவையே விலைக்கு வாங்கிய ஹாலிவுட் ஜோடி: பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி
Tamil Fire
5 of 5
பிராட் பிட்- ஏஞ்சலினா ஜூலி ஜோடி தங்களது தேனிலவை கொண்டாட தீவையே விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. கடந்த மாத...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment