பேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்! | Tamil247.info

பேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
ஐஸ் பக்கெட், ரைஸ் பக்கெட், மை ட்ரீ சேலஞ்ச்சை தொடர்ந்து பேஸ்புக்கில் தற்போது காட்டூத்தீயாக பரவி வருவகின்றது "புக் பக்கெட் சேலஞ்ச்"(#bookbucketchallenge)
இதை எந்த நலம் விரும்பி உருவாக்கினாரோ சரியாகத் தெரியவில்லை. ஆனால், பேஸ்புக் ரசிகர்களின் ஆதரவில் அதிவேகமாக பரவி வருகின்றது.

இந்த சேலஞ்ச் என்னவென்றால், ஒருவர் தனக்குப் பிடித்தமான புத்தகங்களில் முதலிடம் பிடித்த பத்து புத்தகங்களைப் பட்டியல் இட வேண்டும். பின்னர் தன்னுடைய நண்பர்களை இந்த சேலஞ்ச்சுக்குள் இழுக்க வேண்டும்.
book bucket challenge in facebook, alternative for ALS ice bucket challenge, challenge to increase reading habits

சங்கிலித் தொடர்: கிட்டதட்ட சங்கிலித்தொடராக இந்த புத்தக வரிசையானது தொடர்ந்து கொண்டே செல்லும். இதனுடன் கூடவே நண்பர்களுக்கோ, நூலகங்களுக்கோ புத்தகங்களை கொடையாக வழங்கினாலும் அருமைதான்.

வரவேற்க வேண்டிய விஷயம்: புத்தங்கள் நல்ல நண்பர்கள் என்ற கருத்தை மக்களிடையே எடுத்துக் காட்டும் வகையில் பரவி வரும் இந்த சேலஞ்ச் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆயிரம் கோவில்கள் அமைப்பதைக் காட்டிலும் சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது இதனால் பரவினால் மகிழ்ச்சிதான்.
Source:http://tamil.oneindia.in/
book bucket challenge in facebook, alternative for ALS ice bucket challenge, challenge to increase reading habits, 10 books to for bookbucketchallenge, Facebook il adhi vegamaaga virul pola paravi varum #bookbucketchallenge , vizhippunarvu seidhigal, tamil news daily,  Facebook news.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்!
Tamil Fire
5 of 5
ஐஸ் பக்கெட், ரைஸ் பக்கெட், மை ட்ரீ சேலஞ்ச்சை தொடர்ந்து பேஸ்புக்கில் தற்போது காட்டூத்தீயாக பரவி வருவகின்றது "புக் பக்கெட் சேலஞ்ச்&quo...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News