நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..!! | Tamil247.info

நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

ஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கலி முண்டே என்ற பெண்ணுக்கு அவளுடைய ஜாதகத்தில் உள்ள கெட்ட சகுன தடைகள் விலகுவதர்க்காக அவளுடைய பெற்றோர் நாயுடன் திருமண செய்து வைத்துள்ளனர். இந்த திருமணதிற்கு பிறகு அந்த பெண்ணிற்கு மருமனமாக ஒரு ஆணுடன் திருமணம் நடைபெறுமாம்.

girl got married to a dog in India Jharkhand state
இவ்வாறு நாயுடன் திருமணம் செய்வது அங்கு வாழும் சில மக்களின் வழக்கமாக உள்ளதாம். மேலும், இவ்வாறு நாயுடன் முதல் திருமணம் செய்துகொண்ட பிறகு மறுமணம் செய்துகொள்ளும் ஆண் மற்றும் பெண் ஜோடி வெகுகாலம் கூடி வாழ்வார்கள் என்ற நம்பிக்கை அந்த ஊர் மக்களிடம் உள்ளதாம்...
தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கும் ஜீவன்...


dog wedding ceremony

girl got married to a dog in India Jharkhand state, Women marry a dog, tamil news daily, vinodha seidhigal, naaiyai thirumanam seidhukonda pen, dog wedding pics, funny pics

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..!!
Tamil Fire
5 of 5
ஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News