25 செப்டம்பர் 2014

,

இதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்டதில்லை

big road accident video, road safety awareness videos, salai vibatthu, kodura saalai vibathu, truck and car accident


இது நமது நாட்டில் நடந்த விபத்தில்லை என்றாலும் சாலை விபத்தின் விளைவுகளை அனைவரும் தெரிந்துகொள்வதர்க்காக, விளிப்புணர்விர்க்காக பதிவுசெய்துள்ளேன். சாலை விபத்து நடப்பதற்கு முக்கியமாக வேகம், கவனக்குறைவு, வாகனம் ஓட்டும்பொழுது போன் பேசுவது, பழுதடைந்த வாகனம் இதுபோன்ற பல காரணங்கள் உள்ளது. இந்த வீடியோவில் உள்ள விபத்தில் அப்படி எந்த காரணம் அனைவரின் உயிரை பலிகொண்டதோ தெரியவில்லை, சாலையில் எங்கு பார்த்தாலும் அப்பளம் போல நசுங்கிக்கிடக்கும் வாகனங்களும் சிதரிகிடக்கும் மக்களும் பார்ப்பதற்க்கே நெஞ்சம் பதறுகிறது.
big road accident video, road safety awareness videos, salai vibatthu
big road accident video, road safety awareness videos, salai vibatthu, kodura saalai vibathu, truck and car accident, padu payangara salai vibathu, vegam, kavana kuraivu, vaganam ottum poludhu cell phone pesuvadhu, paludhadhaindha vaganangal ivaigale vibaththirkku kaaranam


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்டதில்லை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90