உடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்...?? | Tamil247.info
Loading...

உடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்...??

உடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்...??.

பாலியஸ்டர் துணிகள் அணிவதை தவிர்த்து விட்டு பருத்தி அடிகளை அணிந்து கொள்ளுங்கள். 

பாலியஸ்டர் துணிகள் பருத்தி ஆடைகளை விட துர்நாற்றம் அதிகம் அடிக்கும். அதற்க்கு காரணம் மைக்ரோகாக்கை(micrococci) என்ற பேக்டீரியா. இந்த வகை பாக்டீரியாக்கள் பாலியஸ்டர் துணிகளில் நன்கு வளருமாம், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவிக்கித்துள்ளார்.

இந்த பாக்டீரியாக்கள் நம் உடலில் சுரக்கும் கொழுப்பு அமிலங்களையும் சுரப்பிகளையும் சிதைத்து வேதி மாற்றம் அடைய செய்யும் வல்லமை கொண்டது அதன் காரணமாக துர் நாற்றம் வீசுவது பாலியஸ்டர் துணிகளில் அதிகமாக உள்ளது.
polyester dress causes bad body odor, cotton dress for body odor, excess sweating

மேலும் வாசனைக்காக அக்குள்(arm pit) பகுதியில் அதிகமாக பாடி ஸ்ப்ரே அடிப்பதையும் தவிர்க்க வேண்டுமென சொல்கிறார்கள், ஏனெனில் பாடி ஸ்ப்ரே கார்னிபேக்டீரியா(corynebacteria)  என்னும் துர்நாற்றம் வீசும் கிருமியை அதிகரிக்க செய்கிறதாம்.

polyester dress causes bad body odor, cotton dress for body odor, excess sweating, bacteria growth in polyester dress, health news, health tips in tamil, using body spray , thur naatram adikka kaaranam, cotton thuni naatram, polyester thuni naatram, vasanai spray, arm pit odour
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'உடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்...??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
உடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்...??
Tamil Fire
5 of 5
உடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரமால் இருக்க என்ன செய்ய வேண்டும்...?? . பாலியஸ்டர் துணிகள் அணிவதை தவிர்த்து வி...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment