01 செப்டம்பர் 2014

, , ,

குழந்தை வரம் தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்..

women rape case, karpalikka muyarchi, kulandhai varam, mandhiravaadhi, cheating

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால்  பத்திரிக்கைகளில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை கண்டு டெல்லியின் மோகன் நகர் பகுதியில் உள்ள மாந்தரீக நிலையத்திற்கு சென்று அங்குள்ள மந்திரவாதியிடம் தனது மனக்குறையை கூறினார்.

இரண்டு முறை வரும் போது ஆயிரக்கணக்கான ரூபாயை அவரிடம் கறந்துக் கொண்ட தலைமை மந்திரவாதி அமானுஷ்ய சக்தியை வரவழைத்து அதன் மூலம் குழந்தை வரத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி அதற்கான நல்ல நாளை குறித்து அனுப்பினார்.
women rape case, karpalikka muyarchi, kulandhai varam, mandhiravaadhi
நேற்று முன்தினம் அந்த மாந்தரீக நிலையத்துக்கு சென்றபோது அந்தப் பெண்ணை மயக்கிய தலைமை மந்திரவாதி தனது சிஷ்ய மந்திரவாதிகள் இருவருடன் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளார்.அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு ஓடிவந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து 3 மந்திரவாதிகளையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். women rape case, karpalikka muyarchi, kulandhai varam, mandhiravaadhi, cheating case,  maandhireega nilayam vilambaram, cheating advertisements, Pooja for getting a baby
எனதருமை நேயர்களே இந்த 'குழந்தை வரம் தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News