03 செப்டம்பர் 2014

, , ,

விபசார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்..

Vibachara valakkil sikkiya nadigai Swetha basu vakkumoolam, prostitute actress swetha basu, News about kollywood actress swetha basu, Tamil cinema news, Kollywood news


சமீபத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்..

விபசாரத்தில் தான் தள்ளப்பட்டது என்பது குறித்து, ஸ்வேதா பாசு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தையும், தெலுங்கு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன.

அதில் அவர் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களாகவே எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் செலவுக்கு பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். இந்த நேரத்தில் பணத்தேவைக்காக சில தவறான படங்களை தேர்வு செய்தும் நடித்தேன்.

எனது குடும்பத்தைக் காப்பாற்ற நான் சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிலையும் எனக்கு இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை.

சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. பிரபல நடிகைகளில் பலர் விபசாரத்தில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில் முதல் முறையாக பிடிபடுவதற்கு முன்பே விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விபசாரத்தில் ஈடுபடுவதை முக்கிய பிரமுகர் தெரிந்து வைத்துள்ளனர்.

இதையறிந்த தெலுங்கு டி.வி.சேனல் ஒன்று ரகசிய நடவடிக்கையில் இறங்கியபோது தான் அவர் கையும், களவுமாக போலீஸ் வலையில் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Vibachara valakkil sikkiya nadigai Swetha basu vakkumoolam, prostitute actress swetha basu, oppudhal vaakkumoolam, pana kastam, cinema vaippu illai, telugu actress in prostitution, News about kollywood actress swetha basu, Tamil cinema news, Kollywood news
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'விபசார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90