தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கினார் நடிகை ஸ்வேதா பாசு | Tamil247.info

தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கினார் நடிகை ஸ்வேதா பாசு

நடிகை ஸ்வேதா பாசு விபசார வழக்கில் கையும் களவுமாக சிக்கினார் | Actress Swetha Basu was arrested in prostitution case

ஹைதராபாத் செப் 01: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார்.
இவர் தமிழில் 'ரா ரா' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் ரகளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கருணாசுக்கு ஜோடியாக சாந்தமாமா படத்தில் நடித்து வருகிறார்.
Actress Swetha Basu arrest for Prostitution case, Tamil Actress prostitution

actress swetha basu prostitution police arrested

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் அந்த ஹோட்டலுக்கு திடீர் என்று சென்று அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது
hot actress Swetha basu pics, gallery

விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசுவையும் மற்றும் சில தொழில் அதிபர்கள் கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து ஸ்வேதா பாசு, ஏஜெண்ட் பாலு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த விபச்சார தொழிலில் மும்பை மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பெரிய தொழில் அதிபர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.

இதற்க்கு முன்னர், தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்த ஸ்டிங் ஆபரேஷனின்போது ஸ்வேதா எசக்குபிசக்காக இருந்தது ரகசிய கேமராவில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Source:http://tamil.oneindia.in/
Actress Swetha Basu arrest for Prostitution case, Tamil Actress prostitution, Tamil actress swetha basu held, hot tamil cinema news, tamil news, prostitute actress, vibacharam seidha nadigai, nadigai swetha basu vibachara vazhakkil sikkinar, Kollywood actress gallery, Pics, images, kavarchi nadigai padangal, kavarchi nadigai vibachara valakkuஇந்த 'தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கினார் நடிகை ஸ்வேதா பாசு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கினார் நடிகை ஸ்வேதா பாசு
Tamil Fire
5 of 5
நடிகை ஸ்வேதா பாசு விபசார வழக்கில் கையும் களவுமாக சிக்கினார் | Actress Swetha Basu was arrested in prostitution case ஹைதராபாத் செப் 01: ஹை...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment