07 செப்டம்பர் 2014

,

மீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-நயன்தாரா..!

SImbu Nayanthara amara kaaviyam movie premiere show, tamil cinema news, kollywood news, Simbu nayanthara jodi,

மீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-நயன்தாரா..!

நடிகர் ஆர்யா அவருடைய தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’ .

சமிபத்தில் இந்த படத்திற்கான ‘பிரிமியர் ஷோ’ சென்னை ராயப்பேட்டையில் உள்ள ‘எஸ்கேப்’ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
SImbu Nayanthara amara kaaviyam movie premiere show, tamil cinema news, kollywood news

இந்த பட விழாவுக்கு சிலம்பரசன் நயன்தாரா இருவரும் ஜோடியாக வலம் வந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதோடு நில்லாமல் போட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, போஸ் கொடுத்தார்கள். இருவரும் ஜோடியாக வந்ததால் அவர்களை காண ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்பு தனித்தனியே வந்து சென்று கொண்டிருந்தவர்கள்.. இப்போது ஜோடியாகவே வரத் தொடங்கிவிட்டார்கள்.


SImbu Nayanthara amara kaaviyam movie premiere show, tamil cinema news, kollywood news, Simbu nayanthara jodi, Hot tamil cinema news, Actor simbu and Actress Nayanthara joined again after long gapஎனதருமை நேயர்களே இந்த 'மீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-நயன்தாரா..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News