18 செப்டம்பர் 2014

,

இணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியூவை தாண்டி செல்கிறது

இணையத்தில் விறுவிறுப்பாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியுவை தாண்டி செல்கிறது ,Shankar's I movie trailer, Ai teaser trailer, Tamil cinema trailers, Latest teaser, Chiyan Vikram in AI movie 61 sec trailer, youtube views above 3.4 million views

'I' movie trailer | Shankar's 'Ai' teaser trailer

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்து A.R.ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள பிரமாண்டமான 'ஐ' திரைப்படத்தின் ட்ரைலரை சோனி மியூசிக் மூன்று நாட்களுக்கு முன் யூட்யூப் தளத்தில் வெளியிட்டது. திரைப்படத்தின் 61 நொடி ட்ரைலருக்கு அமோகமான வரவேற்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. 'ஐ' திரைப்படத்தின் ட்ரைலரை இதுவரை 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஷங்கரின் ரோபோ படத்திற்கு கிடைத்த அதே வெற்றி விரைவில் வெளியாகவிருக்கும் 'ஐ' படத்திற்கும் கிடைக்குமென அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Shankar's I movie trailer, Ai teaser trailer, Tamil cinema trailers


இணையத்தில் விறுவிறுப்பாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியுவை தாண்டி செல்கிறது ,Shankar's I movie trailer, Ai teaser trailer, Tamil cinema trailers, Latest teaser, Chiyan Vikram in AI movie 61 sec trailer, youtube views above 3.4 million viewsஎனதருமை நேயர்களே இந்த 'இணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியூவை தாண்டி செல்கிறது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News