18 செப்டம்பர் 2014

, , , , ,

512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்..!

SanDisK 512 GB SD card price Rs.51,990 | 512 GB memory card for camera HD video recording, technology news, Daily news in tamil, Podhu arivu, General Knowledge, sandisk extreme pro sd memory card

SanDisK 512 GB extreme PRO SD card price Rs.51,990 | 512 GB memory card for camera HD video recording | 95 MB/s speed data transfer memory card

(18 செப் 2014 ) மும்பை: பிரபல சான்டிஸ்க் பிராண்டு, 512 ஜி.பி. ஹை கெப்பாசிட்டி கொள்ளவு கொண்ட  டிஜிட்டல் காமிராக்களில் பயன்படுத்தும் எஸ்.டி. மெமரி கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

SanDisK 512 GB SD card price Rs.51,990 | 512 GB memory card for camera HD video recordingஇந்த எஸ்.டி. கார்டு ஒரு நொடிக்கு 95 MB அசுர வேகத்தில் டேட்டா  டிரான்ஸ்பர், காப்பி செய்யும் திறன் கொண்டது. 4 ஆயிரம் பிக்சல்களுக்கும் மேலுள்ள உயர்தர எச்.டி. கேமிராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அனைத்தையும் அதிக அளவிற்கு பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் உயர்தர தொழில்நுட்பம் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 64 ஜி.பி. மெமரி கார்டை ரூ.9,700-க்கு அறிமுகப்படுத்தியிருந்த சான்டிஸ்க் இப்போது 512 ஜி.பி எஸ்.டி. கார்டை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தற்போதைய அறிமுக விலை ரூ.51,990 என்பது குறிப்பிடத்தக்கது. நாளடைவில், இதர பிராண்டுகளின் போட்டிகள் வர வர இதன் விலை குறைய வாய்ப்புள்ளது. SanDisK 512 GB SD card price Rs.51,990 | 512 GB memory card for camera HD video recording, technology news, Daily news in tamil, camera storage device, storage technology evolution, adiga kollalavu kondadhu, adiga data save pannalaam, HD video picture recording, Podhu arivu, General Knowledge, sandisk extreme pro sd memory card.எனதருமை நேயர்களே இந்த '512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News