08 செப்டம்பர் 2014

, ,

ராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும் விரைவில் திருமணம்...

Raja Rani Director Atlee Engaged Actress Priya, tamil cinema news, kollywood news, Atlee and Priya wedding pics, Assitant dorector to Shankar Atlee marriage photos

ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி நடிகை பிரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

சூப் ஸ்டார் ரஜினி நடித்த "ரோபோ" பட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து "ராஜா ராணி" மூலம் வெற்றிப்பட இயக்குனரானவர் அட்லி.

இவரை திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரியா சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் நடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் உறவினர்கள் சூழ திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.


Atlee and Priya engagement pics album
Raja Rani Director Atlee Engaged Actress Priya


Atlee and Priya wedding pics
இவரை திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரியா சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் நடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் உறவினர்கள் சூழ திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Raja Rani Director Atlee Engaged Actress Priya, tamil cinema news, kollywood news, Atlee and Priya wedding pics, Assitant dorector to Shankar Atlee marriage photos, nadigai priyavai karam pidikkum iyakkunar atlee, irvarukkum nitchayadharttham nadandhadu, kalyaana photo, gallery, album, pics, images of director atlee and tamil actress Priyaஎனதருமை நேயர்களே இந்த 'ராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும் விரைவில் திருமணம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News