[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்டல் | Tamil247.info

[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்டல்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சுவையான சுண்டல் No.4: கறுப்பு உளுந்து சுண்டல்!

தேவையான பொருட்கள்: 
 1. கறுப்பு உளுந்து - ஒரு கப்
 2. பச்சை மிளகாய் - 2
 3. இஞ்சி - சிறு துண்டு
 4. துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன்
 5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு
 6. கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
 7. எண்ணெய் - சிறிதளவு
 8. உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம்: 

supplementary, Karuppu ulundhu sundal recipe, tamil recipes read online, latest recipes, 30 vagai sundal samayal
கறுப்பு உளுந்தை 6 மணி நேரம் ஊறவிட்டு, உப்பு சேர்த்து மலர வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, வேகவைத்த உளுந்தை சேர்க்கவும். இதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய மல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி... இறுதியாக துருவிய பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Karuppu ulundhu sundal recipe, tamil recipes read online, latest recipes, sundal samayal, 30 vagai samayal, uluttham paruppu samayal, vega vaittha sundal, thalicha samayal vilakkam, kurippu, aduppankarai

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த '[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்டல்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்டல்
Tamil Fire
5 of 5
சுவையான சுண்டல் No.4: கறுப்பு உளுந்து சுண்டல்! தேவையான பொருட்கள்:  கறுப்பு உளுந்து - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 இஞ்ச...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News