பிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டுபித்த தமிழர் Dr.சிவ அய்யாதுரை.. | Tamil247.info

பிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டுபித்த தமிழர் Dr.சிவ அய்யாதுரை..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சிவ அய்யாதுரை பிரான் ட்ரேச்சேர் ஜோடி !

பிரபல ஹாலிவுட் நடிகை பிரான் ட்ரேச்சேரை மணந்துகொண்டார் ஈ-மெயிலை கண்டுபித்த அமெரிக்க தமிழர் Dr. சிவ அய்யாதுரை.

இவர்களது திருமணம் கடந்த ஞாயிறு (7th Sep 2014) அன்று நிறைவேறியது. தங்களது திருமணத்தை ரகசியாமாக வைத்திருந்த ஜோடி இரண்டு நாட்களுக்கு பிறகு திடீரென சமூக வலைதளங்களில் தோன்றி தங்களுக்கு திருமணம் இனிதே நடந்து முடிந்தது என புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்..
Dr Shiva Ayyadurai weds actress Fran Dresche, email inventor married actress tamil news

தனது புது மனைவியை பற்றி சிவா அய்யாதுரை கூறுகையில், எனது தாய் கடவுளிடம் இருந்து வரமாக அனுப்பியவர்தான் தனக்கு மனைவியாக வந்துள்ளாதாக சந்தோசத்துடன் கூறியுள்ளார்.


இவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பிரான் ட்ரேச்சேர் பல ஹாலிவுட் படங்களிலும், டிவி நிகழ்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ள நடிகையாவார்.

Dr Shiva Ayyadurai weds actress Fran Dresche, email inventor married actress tamil news, email kandupidiththavar kalyaanam, tamil cinema news, celebrity news in tamil, celebrity wedding

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டுபித்த தமிழர் Dr.சிவ அய்யாதுரை..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டுபித்த தமிழர் Dr.சிவ அய்யாதுரை..
Tamil Fire
5 of 5
சிவ அய்யாதுரை பிரான் ட்ரேச்சேர் ஜோடி ! பிரபல ஹாலிவுட் நடிகை பிரான் ட்ரேச்சேரை மணந்துகொண்டார் ஈ-மெயிலை கண்டுபித்த அமெரிக்க ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News