18 செப்டம்பர் 2014

பணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி சஸ்பென்ட்...

Air India suspended few pilots and air hostess for late coming to office,Daily tamil news, latest news in tamil, India news, Norice to air india flight employees, panikku thaamadhamaaga vandha paniyaalargalai paniyidai neekkam seidhadhu mathiya arasin Air india vimana niruvanam

பணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி சஸ்பென்ட்...

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பைலட்டுகள் மற்றும் சிப்பந்திகள் மீது ஏராளமான புகார்கள் இருந்து வந்த நிலையில் பணிக்கு தாமதமாக வந்த காரணத்தால் சில பைலட்டுகள் மற்றும் சிப்பந்திகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கால தாமதமாக வந்ததற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஏர் இந்தியா.

Air India suspended few pilots and air hostess for late coming to office,Daily tamil news


இதனால், இன்று வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய சில விமானங்கள் தாமதமாகப் சென்றதாக தெரிகிறது. Air India suspended few pilots and air hostess for late coming to office,Daily tamil news, latest news in tamil, India news, Norice to air india flight employees, panikku thaamadhamaaga vandha paniyaalargalai paniyidai neekkam seidhadhu mathiya arasin Air india vimana niruvanamஎனதருமை நேயர்களே இந்த 'பணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி சஸ்பென்ட்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News