14 செப்டம்பர் 2014

,

அது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா..

Actress Sri Divya name confusion by media in divyasri prostitution case, tamil actress sri divya interview, kollywood news, tamil cinema news, prostitution by actress

பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகை பெயர் திவ்யஸ்ரீ என் பெயர் ஸ்ரீதிவ்யா என வருத்தபடாத வாலிபர் சங்கம் பட நாயகி குமுறல்..!!

தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை  ஸ்வேதா பாசு சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபசார வழக்கு ஒன்றில் கைது செய்யபட்டார். தற்போது  பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் விபசார வழக்கில் மற்றொரு தெலுங்கு நடிகையான திவ்யா ஸ்ரீ  குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அந்த வீட்டை  போலீசார் முற்றுகையிட்டு அவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
Actress Sri Divya name confusion by media in divyasri prostitution case, tamil actress sri divya interview

நடிகை திவ்யா ஸ்ரீ  என்பதை ஸ்ரீ திவ்யா என்று தவறாக புரிந்து கொண்ட சில இணையதளங்கள் அவரது புகைப்படத்துடன் ஸ்ரீ திவ்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு சிக்கியுள்ளதாக தவறான செய்திகள் இணையதளத்தில் வெளியிட்டன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை ஸ்ரீ திவ்யா உடனடியாக தனது தரப்பிலிருந்து ஒரு விளக்கத்தையும் அனுப்பினார் அதில் அவர் கூறி இருப்பதாவது;

விபசார வழக்கில் திவ்யஸ்ரீ என்ற பெயரில் கைதான தெலுங்கு நடிகையின் பெயரை என் பெயரோடு சேர்த்து சிலர் குழப்பி வருகிறார்கள்.

சில இணையதளங்களில் என் படத்தையே வெளியிட்டுள்ளனர். தயவு செய்து
தெளிவாக விசாரித்து வெளியிடவும் நான் ஸ்ரீதிவ்யா. திவ்யஸ்ரீ அல்ல என அதில் விளக்கம் அளித்துள்ளார்.

இது போன்ற வதந்திங்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த இவர் தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள ஜீவா படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்ப்டம் விரைவில் வெளிவர இருக்கிறது.

ஸ்ரீ திவ்யா அடுத்து இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்வுடன் பென்சில் என்ற படத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actress Sri Divya name confusion by media in divyasri prostitution case, tamil actress sri divya interview, kollywood news, tamil cinema news, prostitution by actressஎனதருமை நேயர்களே இந்த 'அது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News