நடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்... | Tamil247.info

நடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...

சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சை அனைத்து திரையுலகினரும் எடுத்துகொண்டிருக்கையில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மை ட்ரீ சேலஞ் (My tree Challenge #MyTreeChallenge) என்ற புதுவித சவாலை மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுத்துகொண்டார். இந்த சவாலை செய்ய ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு மம்மூட்டி அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து  சில நாட்கள் கழித்து தற்பொழுது நடிகர் சூர்யா மம்முட்டியின்  மை ட்ரீ சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தனது வீட்டில் தென்னை மர கன்று ஒன்றை  நட்டுள்ளார்.

தான் செய்த இந்த நல்ல காரியத்தை ஹிந்தி நடிகர் அமீர்கானும் தனது நண்பர்களான சுதீப் மற்றும்  மகேஷ் பாபு அவர்களையும் ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தனது ரசிகர்களும் இது போன்ற நல்லதொரு சேலஞ்சை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
Actor surya takes up my tree challenge after actor Mammootty, awareness videoபசுமையான உலகத்திற்கு மரங்கள் தழைப்பது முக்கியமானதாகும். நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு மரத்தை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பல விதங்களில் நன்மை செய்ய முடியும். காற்றை சுத்தப்படுத்துதல், மண் அரிப்பை தடுத்தல், நிழல் கொடுத்தல், நீரை மறுசுழற்ச்சி செய்தல், பறவைகள் முதலான பல ஜீவராசிகளோடு ஒரு அழகான சூழலை உருவாக்க முடியும்.
Actor surya takes up my tree challenge after actor Mammootty, awareness video, maram naduvom, my tree challenge by Actor Surya, Plant a tree challenge, ALS ice bucket challenge

இந்த 'நடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
நடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...
Tamil Fire
5 of 5
சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சை அனைத்து திரையுலகினரும் எடுத்துகொண்டிருக்கையில் ப...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment