04 செப்டம்பர் 2014

, , ,

இன்று ரிலீஸ் ஆகும் படங்கள் (5-09-2014)... பட்டைய கிளப்பணும் பாண்டியா, அமரகாவியம், பொறியாளன்..

tamil movies release today 5-09-2014, indru velivarum tamil cinema padangal, patttaya kelappanum pandiya, amarakaaviyam, poriyaalan, kaadhalai thavira verondrumillai,valiyudan oru kaadhal, kallacchavi, tamil cinema nes, kollywood news

இன்று வெள்ளிக்கிழமை(5th Sep 2014) பட்டைய கிளப்பணும் பாண்டியா, அமர காவியம் உள்பட ஆறு படங்கள் வெளியாகின்றன..

பட்டைய கிளப்பணும் பாண்டியா

விதார்த், சூரி, மனிஷா யாதவ் நடித்துள்ள இந்தப் படத்தை எஸ் பி ராஜ்குமார் இயக்கியுள்ளார். சுராவுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. கிராமத்துக் காதலை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். அருள்தேவ் இசையமைத்துள்ளார்.


அமர காவியம்

ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள படம் அமர காவியம். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா நடித்துள்ளார். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.


பொறியாளன்

வெற்றிமாறன் வழங்க, மணிமாறன் இயக்கியுள்ள படம் பொறியாளன். தாணு குமார் தயாரித்துள்ளார்.


காதலைத் தவிர வேறொன்றுமில்லை

நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்கத்தில் வெளியாகும் படம் காதலைத் தவிர வேறொன்றுமில்லை. யுவன், சரண்யா நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை. இந்தப் படத்துக்காக தன் பெயரை செல்வபாரதி குமாரசாமி என மாற்றிக் கொண்டுள்ளார்.


வலியுடன் ஒரு காதல்

சிஎம் சஞ்சீவன் இயக்கியுள்ள வலியுடன் ஒரு காதல் படத்தில் புதுமுகங்கள் ராஜேஷ், கவுரி நடித்துள்ளனர். ஆர் ரீத்தா தயாரித்துள்ளார்.


கள்ளச்சாவி

ராஜேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகும் படம் இந்த கள்ளச்சாவி. வர்ஷா நடித்துள்ளார். ஏ சான்றிதழுடன் வந்துள்ள படம் இது.
tamil movies release today 5-09-2014, indru velivarum tamil cinema padangal, pattaya kelappanum pandiya, amarakaaviyam, poriyaalan, kaadhalai thavira verondrumillai,valiyudan oru kaadhal, kallacchavi, tamil cinema nes, kollywood news, Pattaya Kelappanum Pandiyaஎனதருமை நேயர்களே இந்த 'இன்று ரிலீஸ் ஆகும் படங்கள் (5-09-2014)... பட்டைய கிளப்பணும் பாண்டியா, அமரகாவியம், பொறியாளன்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News