23 செப்டம்பர் 2014

,

32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது...

32 yr old mom gave natural birth to 5 babies in india manipur, 5 babies born, 32-year-old woman gave birth to quintuplets

மணிப்பூர் மாநிலம் இம்பாலை அடுத்த பிஷ்ணுபுர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயது தாய்க்கு ஒரே பிரசவத்தில் 7 நிமிட இடைவெளியில் ஒரு ஆண் குழந்தை உட்பட 5 குழந்தைகள் பிறந்துள்ளது.

ஏற்கனவே 3 மகன்கள், 1 மகளுக்கு தாயான கீதா தேவி, 5வது முறையாக கர்ப்பமுற்றார். 10வது மாதத்தில் பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீதா தேவிக்கு இயற்கை(சுக) பிரசவ முறையிலேயே 5 குழந்தைகளும் பிறந்தன. ஆனால், அதில் 700 கிராம் எடை கொண்ட பெண் குழந்தை மட்டும்
32-year-old woman gave birth to quintuplets, ore pirasavatthil 5 kulandhaigalai pettredutha thaai
பிறந்ததும் உயிரிழந்துவிட்டது. மற்ற 4 குழந்தைகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

மணிப்பூரில், 5 குழந்தைகளும் இயற்கை(சுக) பிரசவ முறையில் பிறந்துள்ளது இதுவே முதல் முறையாம்.
32 yr old mom gave natural birth to 5 babies in india manipur, 5 babies born, 32-year-old woman gave birth to quintuplets, ore pirasavatthil 5 kulandhaigalai pettredutha thaai, dinamani epaper, tamil newspaper online, read PDF tamil news paper daily, download today tamil news e-paperkulandhai pirappu, suga pirasavam, iyarkkai pirasavathil pirandha 5 kulandhaigal, vinodha seidhigalஎனதருமை நேயர்களே இந்த '32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News