09 செப்டம்பர் 2014

,

ஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12 யோசனைகள்...

12 tips to avoid eve teasing near salt lake in kolkatta, Tips for women safety, self defense, women dress sense, pengal padhukappu, tharkappu, 12 tips for college girls, awareness,

ஈவ் டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள சிறந்த 12 யோசனைகள்...!

(9 Sep) கொல்கத்தா: கொல்கத்தா அருகிலுள்ள சால்ட் லேக் பகுதிக்கு அருகில் வாழும் பெண்கள்  ஈவ்டீசிங்கில் இருந்து தப்பித்துகொள்ள அந்நகர போலீஸ்  ஒரு டஜன் யோசனைகளை அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் தந்த யோசனை இந்தியாவிலுள்ள அனைத்து இடங்களில் வசிக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.

சரி அவர்கள் அப்படி என்னதான் யோசனைகள் வழங்கியுள்ளனர் என்று பார்ப்போம்.
 1. ஒழுங்காக உடை அணிந்துகொள்ளுங்கள்.
 2. 12 tips to avoid eve teasing near salt lake in kolkatta, Tips for women safety, self defense, women dress sense
 3. அவசர எங்களை மொபைலில் ரெடியாக வைத்துகொள்ளுங்கள் 
 4. தற்காப்பு கலைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
 5. உங்களை சுற்றியுள்ளவர்களைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
 6. இரவில் வெகு நேரம் கழித்து வெளியில் செல்லாதிர்கள்.
 7. பெப்பர் ஸ்ப்ரே வைத்துகொள்ளுங்கள் 
 8. நல்ல பெண்போல் நடந்துகொள்ளுங்கள்
 9. முடிந்தவரை உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் செல்லுங்கள் 
 10. கும்பல் அதிகமாக உள்ள பேருந்து அல்லது ட்ரெயினில் பயணம் செய்வதை தவிர்த்துவிடவும்.
 11. தனிமை படுத்தப்பட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
 12. நன்கு தெரிந்த வழியாக மட்டுமே செல்லவும்.
 13. நடந்து செல்லும் வழி நன்கு பழகியது போல செல்லவும்.
12 tips to avoid eve teasing near salt lake in kolkatta, Tips for women safety, self defense, women dress sense, pengal padhukappu, tharkappu, 12 tips for college girls, awareness, pengal malar, yosanaigal


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12 யோசனைகள்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News