இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்யத பி.கே.எஸ்.அய்யங்கார் இன்று அதிகாலை காலமானார் ( 20 Aug 2014) | Tamil247.info

இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்யத பி.கே.எஸ்.அய்யங்கார் இன்று அதிகாலை காலமானார் ( 20 Aug 2014)

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய பி.கே.எஸ்.அய்யங்கார் புனேவில் இன்று அதிகாலை காலமானார்.

யோகக் கலை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து, அவற்றை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ள பி.கே.எஸ்.அய்யங்காருக்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சீடர்கள் உண்டு.

இந்த துறையில் சிறப்பான தொண்டாற்றியமைக்காக மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை பெற்ற இவர், தனது குடும்பத்தாருடன் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் வாழ்ந்து வந்தார்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்த இவர், சில மாதங்களாக இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு உள்ளானார். கடந்த 12-ம் தேதி சுவாசக் கோளாறு, மற்றும் சிறுநீரக பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பி.கே.எஸ்.அய்யங்கார் தனது 96-வது வயதில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு காலமானார்.
yoga-pandit-Bks-iyengar-died-on-20-aug-2014
Tags: yoga-pandit-Bks-iyengar-died-on-20-aug-2014, India leading Yoga guru Iyengar died at his 96 year old in Pune #BKS #Iyengar #yogaguru #yogasanam
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்யத பி.கே.எஸ்.அய்யங்கார் இன்று அதிகாலை காலமானார் ( 20 Aug 2014) ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்யத பி.கே.எஸ்.அய்யங்கார் இன்று அதிகாலை காலமானார் ( 20 Aug 2014)
Tamil Fire
5 of 5
இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம் முழுவதிலும் பரவச் செய்ய அருந்தொண்டாற்றிய பி.கே.எஸ்.அய்யங்கார் புனேவில் இன்று அதிகாலை கால...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News