25 ஆகஸ்ட் 2014

, ,

உங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்சுரேஷ்: எங்க வீட்டுல எல்லார்ட்டயும் இருக்கு. ஆனா ஒரு டீ, காபிக்குக் கூட வழி இல்லே!

ரமேஷ்: என்ன?

சுரேஷ்: சர்க்கரை

பி.எஸ்.ஜாஸிர், எம்.கே.மலைப்பட்டி.


""தேள் கொட்டினதுக்கு இப்போதானே மருந்து வாங்கிக்கிட்டுப் போனீங்க. மறுபடியும் எதுக்குக் கேக்குறீங்க?''

Tamil jokes, Tamil sms jokes, Doctor vs patient comedy, sugar patient jokes, doctors jokes, Relative jokes in tamil""மருந்து கொட்டிடுச்சு. அதனாலேதான்''

குரு.சுப்பிரமணியன், சென்னை.


""எண்ணெய், நெய்யை எல்லாம் குறைச்ச பிறகு பலன் ஏதாச்சும் தெரியுதா?''

""ஓ... நல்லாத் தெரியுது டாக்டர். விருந்தாளி யாரும் சாப்பிட வரமாட்டேங்குறாங்க''

பர்வதவர்த்தினி, சென்னை.

Tamil jokes, Tamil sms jokes, Doctor vs patient comedy, sugar patient jokes, doctors jokes, Relative jokes in tamil, this week jokes in tamil, sirippu vedigal, Mokka comedy, nakkal, kalakkal comedy, Sirikka vaikka sila jokes, உங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்

Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'உங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90