21 ஆகஸ்ட் 2014

, , ,

ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது

நடிகரும் இயக்குனர் பாசிலின் மகனுமான ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் வேளியை அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

பகத் ஃபாசிலும், நஸ்ரியாவும் காதலித்து வந்தனர். இருவரும் முஸ்லீம் என்பதால் இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆகஸ்ட் 21 திருமணம் என்று நிச்சயித்திருந்தனர்.
 
Actress Nazriya weds producer Fahad Fazil today 21st Aug 2014, Nazria weddinga day photo
 
இன்று காலை திருவனந்தபுரம் வேளியை அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. மலையாள திரையுலகினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். (திருமண சடங்கு முடியும் வரை மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலும், மம்முட்டியும் மட்டும் வரவில்லை)
 
வரும் ஞாயிறு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Tags: nazriya-fahad-fazil-marriage-21-08-2014, #fahadfazil #Nazriya #southindiaactress #wedding, Actress Nazriya weds producer Fahad Fazil today 21st Aug 2014, Nazria weddinga day photo , Tamil celebrity marriage, Malayalam celebrity wedding day functionஎனதருமை நேயர்களே இந்த 'ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News