மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி... | Tamil247.info

மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி பகுதியில் வசிப்பவர் காத்தவராயன். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். சனிக்கிழமை 2 மணியளவில் இவரின் பட்டியில் இருந்த ஒரு ஆடு 3 ஆட்டுக்குட்டி ஈன்றது.

இதில் ஓரு ஆடு மனித உருவம் மற்றும் குரங்கு தலையுடன் பிறந்தது. பிறந்த சில மணி நேரத்தில் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது. மீதமுள்ள 2 ஆட்டுக்குட்டிகளும் ஆட்டுக்குட்டி போலவே காணப்பட்டது.

Goat looks like a human being child pics, rare pics of a goat

Manidha uruvil pirandha attukutti, vinodha seidhigal, manidha uruvam konda aattu kutti padam, Goat looks like a human being child pics, rare pics of a goat 

இந்த 'மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...
Tamil Fire
5 of 5
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி பகுதியில் வசிப்பவர் காத்தவராயன். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். சனிக்கிழமை 2 மணியளவில் இவரின் ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment