காதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன் | Tamil247.info

காதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
நடிகர் சென்ராயன் தன் காதலியை கரம் பிடிக்க இருக்கிறார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சென்ராயன். அதைத் தொடர்ந்து 'சிலம்பாட்டம்', 'ஆடுகளம்', 'மூடர்கூடம்' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

வில்லன், காமெடி என்று சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சென்ராயன் ஜீவா நடித்த ’ரெளத்திரம்’ படத்தில் மெயின் வில்லனாக நடித்தார்.

இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார்.
இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31-ம் தேதி கயல்விழியை திருமணம் செய்துகொள்கிறார்.
comedy actor actor sentrayan gets love marriage, actor sentrayan and his lover pics, Kaadhaliyai karam pidikka irukkiraar pollaadhavan, moodarkoodam and rowthiram movie villain actor sentrayan, tamil cinema news

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்தில் கலையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கிறார்கள்.
Tags: #sentrayan #lovemarriage #tamilactor comedy actor sentrayan gets love marriage, actor sentrayan and his lover pics, Kaadhaliyai karam pidikka irukkiraar pollaadhavan, moodarkoodam and rowthiram movie villain actor sentrayan, tamil cinema news

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'காதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
காதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்
Tamil Fire
5 of 5
நடிகர் சென்ராயன் தன் காதலியை கரம் பிடிக்க இருக்கிறார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமா...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News