22 ஆகஸ்ட் 2014

, , ,

வயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் போது வாலிபர் திடீர் சாவு - பெங்களூர்


பெங்களூர்,
வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு மைனர் பெண்ணிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட வாலிபர் உயிர் இழந்தார். நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்..

தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை செயல் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவர் திப்தூர் கே.ஆர்.விரிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் உடலில் எந்தவித காயமும் இன்றி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திப்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உல்லாசம் அனுபவிக்கும் போது திடீரென சாவு..
bangalore-youth-had-eaten-excess-viagra-tablets-died-while-having-intercourse-in-bed, viagra tablets, Bangalore youth died, Harmful viagra tablets

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேத்தனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சேத்தனின் தோழியான 16 வயது மைனர் பெண்ணை கண்டறிந்து அவளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவள் போலீசாரிடம் கூறுகையில், “நானும் சேத்தனும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடவில் காதலாக மாறியது. அதானால் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். சம்பவத்தன்று சேத்தன் நீண்ட நேரம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சில மாத்திரைகளை சாப்பிட்டார். அதன் பின்னர் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது சேத்தன் திடீரென இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் செய்வதறியாது அங்கிருந்து சென்று விட்டேன்“ என்றார்.

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரைகள்...

இதற்கிடையே சேத்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ருத்ரமூர்த்தி கூறுகையில், “அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை உட்கொண்டதால் ரத்த நாளங்கள் விரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையில் உள்ள ரத்த நரம்புகளும் விரிவடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு சேத்தன் மரணம் அடைந்துள்ளார்“ என தெரிவித்தார்.

Tags: விழிப்புணர்வு செய்திகள் , விநோத செய்திகள் Tags: bangalore-youth-had-eaten-excess-viagra-tablets-died-while-having-intercourse-in-bed, viagra tablets, Bangalore youth died, Harmful viagra tablets, Awareness news, வயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் போது வாலிபர் திடீர் சாவு - பெங்களூர், alavukku adhigamaaga viagra maathiraigal saappittuvittu 16 vayadhu minor peenidam vuravu kollum nerathil thideerendru maranam adaindhaat bangalore vaalibar, maathirai sappittuvittu udaluravu seivadhu kedu vilaivikkum, Tamil news, Latest news in tamil, Tamil newspaper onlineஎனதருமை நேயர்களே இந்த 'வயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் போது வாலிபர் திடீர் சாவு - பெங்களூர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News