பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டாட்டூ..!! | Tamil247.info

பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டாட்டூ..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
actress trisha tatoo for boologam tamil movie பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா, உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கும் ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயம் ரவியின் பாக்ஸிங் உருவங்களை உடல் முழுவதும் டாட்டூ குத்த வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது தற்காலிக டாட்டூதானே என முதலில் சம்மதம் தெரிவித்த த்ரிஷாவுக்கு பின்னர்தான் தெரிந்தது உடலின் முக்கிய பாகங்களிலும் டாட்டூ குத்த வேண்டும் என்பது. இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் த்ரிஷாவின் தொடை, மார்பின் கீழ்பகுதி போன்ற விவகாரமான பகுதிகளிலும் டாட்டூ குத்த வேண்டும் என வற்புறுத்தியதால் ஒரு சிறு கலகமே ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜெயம் ரவியின் சமாதானத்திற்கு பின்னர் த்ரிஷா டாட்டூ குத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

த்ரிஷாவின் உடலில் உள்ள டாட்டுக்கள் முழுவதையும் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் ஜெயம் ரவியின் ஆசையாம். ஆனால் அவ்வப்போது ஒருசில டாட்டுக்களை பார்க்கும் ஜெயம் ரவி, மொத்த டாட்டுக்களையும் பார்த்தாரா இல்லையா? என்பதுதான் கிளுகிளுப்பான சஸ்பென்ஸ் என்று கூறுகிறார் இயக்குனர்.

முதலில் ஒரு துணை நடிகைக்கு டாட்டூ குத்தி பார்த்து அது அழிகிறதா? என்று சோதனை செய்த பின்னரே தனக்கு டாட்டூ குத்த சம்மதம் தெரிவித்துள்ளார் த்ரிஷா. உடலின் அனைத்து இடங்களிலும் டாட்டூ குத்த மூன்று மணிநேரம் ஆனதாம். அதுவரை பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்த த்ரிஷாவுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார் இயக்குனர் கல்யாண சுந்தரம்.
Tags: actress trisha tatoo for boologam tamil movie, trisha tatoo on her thigh and body, பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டாட்டூ, Jayam ravi boxing tatoo on famous south indian actress trisha, celebrity tatoo pics, news about new tatoos

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டாட்டூ..!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டாட்டூ..!!
Tamil Fire
5 of 5
பூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா, உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கும் ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது. ஜெயம் ரவியின் பாக்ஸிங் உரு...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News