அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி | Tamil247.info

அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி

அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி

அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் காட்சி அடங்கிய காணொளியொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  சிரச்சேதம் செய்யப்படும் காட்சியைக் காட்டும் வீடியோ உண்மையானதுதான் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவினால் தமது இயக்கத்திற்கு எதிராக ஈராக்கில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் முகமாகவே குறித்த ஊடகவியலாளரை கொலைசெய்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளளனர்.

இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பின் தீவிரவாதிகள் வெளியிட்ட இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனத்தைத் தூண்டியிருக்கிறது.
இந்த அமைப்புக்கு எதிரான போரில் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ஐந்து நாடுகள் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள இரான் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சேரவேண்டும் என்று பிரா
ன்ஸ் கோரியிருக்கிறது.

எச்சரிக்கை: கீழே உள்ள காணொளியை இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் 

Tags: US-Journalist-james-foley-murder-video-is-not-fake, America reporter killed by ISIS terrorist video, Live video of ISIS, America declares the killing videos is real and not fake

இந்த 'அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி
Tamil Fire
5 of 5
அமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - உண்மை காட்சி அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் காட்சி அடங்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment