21 ஆகஸ்ட் 2014

, ,

பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா

அடுத்த வருடம் முதல் பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா.

பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளில் அழுக்கு படியாது, எளிதில் கிழியாது என்பதை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் நோட்டுகளை முதலில் ஒரு சில நகரங்களில் மட்டும் அமுலுக்கு வர செய்து அதனுடைய வரவேற்ப்பு எப்படி இருக்கிறது என ஆராய இருப்பதாக  கூறப்படுகிறது.

குறைந்த மதிப்புடைய ருபாய் நோட்டுகளை வைத்துதான் இந்த அராய்ச்சி நடைபெற போகிறதாம்.

முதன் முதலில் கொச்சி, மைசூர், ஜெய்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் பணம் அமுலுக்கும் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
Plastic currency notes to be launched in India by RBI, plastic roobai nottugal, plastic rupees in india,  plastic panam

இந்தியா முழுவது இதுபோன்ற பிளாஸ்டிக் பணம் அமுலுக்கு வந்தால் செல்லாத நோட்டுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Tags: Plastic currency notes to be launched in India by RBI, plastic roobai nottugal, plastic rupees in india,  plastic panam, Plastic-currency-notes-will-be-launched-in-india-2015
எனதருமை நேயர்களே இந்த 'பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News