17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்சியை பற்றிய அநாகரிக மற்றும் நாகரிக விமர்சனங்கள் | Tamil247.info
Loading...

17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்சியை பற்றிய அநாகரிக மற்றும் நாகரிக விமர்சனங்கள்

கடந்த 17 Aug 2014 அன்று மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கும் நோக்க‍த்துடன் நடத்திய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

பொது மருத்தவ பரிசோதனை தேவையா தேவையில்லையா:

பொது மருத்தவ பரிசோதனை தேவையா தேவையில்லையா என்ற விவாதம் 17 ஆகஸ்ட் 2014 அன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் மிகவும் சூடுபறக்க சென்றது. அந்த சூடு இன்னும் தணியவில்லை, இணையத்திலும் தொடர்ந்து விவாதங்கள் நடந்தவாறு உள்ளன.

Neeya naana 17th Aug 2014 show review, Vijay tv Gopinath's Neeya naana, doctor vs public debate in neeya naana program review, Medical checkupஇதில், தனது பெயரை வெளியிட விரும்பாத மர்ம நபர் ஒருவர் அநாகரிக முறையில் கோபிநாத்தையும் அவருடைய நீயா நானா நிகழ்ச்சி  பற்றியும் விமர்சனம் செய்து அதனை Youtube'பில் பதிவேற்றியுள்ளார்.அந்த நபரின் தரமற்ற அநாகரீகமான விமர்சன ஆடியோ:

அதே வேளையில் . . .
தரமான நாகரீகமான முறையில் பொது மருத்துவ பரிசோதனை பற்றிய உரிய விளக்கங்களுடன் கோயம்புத்தூரைச் சேர்ந்த ப்ரவீன் ராஜ் என்ற மருத்துவர், தனது விமர்சனத்தை வீடியோவில் பதிந்துள்ளார்..

தரமான நாகரீக விமர்சனம்:

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வாயில் வந்ததை எல்லாம் பகிர்ந்து கொள்வது நியாயமான போக்கு அல்ல. தரமற்ற கருத்துக்களை பதிவு செய்பவர்கள் விமர்சனம் செய்வதற்கே தகுதியற்றவர்கள்..


Neeya naana 17th Aug 2014 show review, Vijay tv Gopinath's Neeya naana, doctor vs public debate in neeya naana program, naagariga vimarsanam, anaagariga vimarsanam, Neeya naana vimarsanam, Decent review and Indecent review about Star vijya tv neeya naana program, ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்சியை பற்றிய அநாகரிக மற்றும் நாகரிக விமர்சனங்கள் ( Doctor Vs Public - Medical check up is necessary or not Review), Health check up is necessary or not discussion, watch 17th Aug 2014 neeya naana full show online, maruthuvar mattrum podhu makkal, podhu maruththuva parisodhanai, noigalai kandupidippadhu eppadi doctorgal vilakkam

Loading...

எனதருமை நேயர்களே இந்த '17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்சியை பற்றிய அநாகரிக மற்றும் நாகரிக விமர்சனங்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்சியை பற்றிய அநாகரிக மற்றும் நாகரிக விமர்சனங்கள்
Tamil Fire
5 of 5
கடந்த 17 Aug 2014 அன்று மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கும் நோக்க‍த்துடன் நடத்திய நீயா நானா நிகழ்ச்சிய...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment