மீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அழுத ஹன்சிகா | Tamil247.info

மீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அழுத ஹன்சிகா

கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அழுத ஹன்சிகா

மீகாமன் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் கவர்ச்சியான உடையில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடித்துவிட்டு கதறி அழுதிருக்கிறார் ஹன்சிகா. இதனை படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியே தெரிவித்தார்.

மீகாமன் படத்தில், "காமம் என்பது ரொம்ப வலியானது, ஆனாலும் சுகமானது " என்று தொடங்கும் பாடல் இடம்பெறுகிறது. ஆர்யா, ஹன்சிகா நடித்த இந்தப் பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான உடை ஹன்சிகாவுக்கு தரப்பட்டது. மேலும் ஆர்யாவுடன் மிக நெருக்கமாக இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
Actress Hansika cried after Migaman tamil movie shooting
பாடல் காட்சி முடிந்ததும் ஹன்சிகா ஓரமாக அமர்ந்து அழுதிருக்கிறார்.

Tags: Actress Hansika cried after Migaman tamil movie shooting, Tamil cinema seidhigal, Hot tamil kollywood news, Migaman padathil kavarchiyaga nadithuvittu vandhu azhudha nadigai Hansika Motwani, Actres Hansika Migaman Hot Image

இந்த 'மீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அழுத ஹன்சிகா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
மீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அழுத ஹன்சிகா
Tamil Fire
5 of 5
கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அழுத ஹன்சிகா மீகாமன் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் கவர்ச்சியான உடையில் ஆர்யாவுடன் நெருக்கமாக நட...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment