மீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை..!! | Tamil247.info
Loading...

மீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை..!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் பல லட்ச ருபாய் செலவு செய்து மைக்கல் ஜாக்சன் போல உருவம் பெற்றுள்ளார்...

மைக்கல் ஜாக்சன் போல முக அமைப்பை பெறுவதற்காக ஆசிட் ஊசி போட்டுக்கொண்டுள்ளார், முக புருவ டேட்டு செய்துள்ளார்,  சிரித்தால் அவரை போலவே முகபாவனை தெரிவதற்காக பற்களை மாற்றி அமைத்துள்ளார், தலை முடிகளை மாற்றி அமைத்துள்ளார்..

மைக்கல் ஜாக்சன் போல நடனம் ஆடுவதற்காக தினமும் 4 மணி நேரம் நடன பயிற்சியும் செய்து வருகிறார்.

வீதிகளில் உலா வரும் இவரை மைக்கல் ஜாக்சனே திரும்ப வந்துவிட்டது போல எண்ணி ஆச்சரியத்தில் பார்த்துக் மகிழ்கின்றனர், அவருடைய நடனங்களை காண மக்கள் திரண்டு செல்கின்றனர்...Tags: Brazilian-look-like-Michael-Jackson-by-acid-injection, Antonio Gleidson Rodrigues 32-year-old known as Gleidson Jackson, Michael Jackson’s infamous nose, tattooed his eyebrows, grew out his hair, hyaluronic acid and botox applications to enhance his cheekbones, Michael Jackson pola thanadhu uruvathai acid oosi pottu matri kondra brasil naatavar, adhisiya video, vinodha seidhigal
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'மீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
மீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை..!!
Tamil Fire
5 of 5
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் பல லட்ச ருபாய் செலவு செய்து மைக்கல் ஜாக்சன் போல உருவம் பெற்றுள்ளார்... மைக்கல் ஜாக்சன் போல முக அமைப்பை பெறு...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment