25 ஆகஸ்ட் 2014

, ,

தன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர மங்கை


தன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர மங்கை

உத்தரகண்ட்  மாநிலத்தை சேர்ந்த கமலா தேவி என்ற பெண் தனது வயலில் தண்ணீர் பாய்துகொண்டிருந்த போது அங்கு வந்த சிறுத்தை அவரை திடீரென  தாக ஆரம்பித்தது. அதனால் நிலை தடுமாறிய கமலா உடனே சுதாரித்து கொண்டு சிருதையிடம் சுமார் 30 நிமிடங்கள் போராடி இறுதியாக சிறுத்தையை கொன்றார்.

அப்போதைக்கு தன் வசம் இருந்த கோடரி மற்றும் விவசாயம் பார்க்கும் கருவிகளால் சிறுத்தையை தாக்கி கொன்றுள்ளார் அந்த வீர மங்கை.
Tags: 56 year old brave women killed a leopard in india, dehradun, Uttarkant, 56 vayadhu pen thannai kolla venahda siruthaiyai thannandhaniye poradi kondrullaar, veera mangai, veram ulla pengal, tamil news daily, new news in tamil, breaking news in tamilஎனதருமை நேயர்களே இந்த 'தன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர மங்கை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News