இரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால் | Tamil247.info

இரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்

தற்போது உலகம் முழுவதும்  பிரபலமாகி வரும் ஐஸ் பக்கட் சவால் இரண்டு உயிர்களை காவு வாங்கியுள்ளது , இந்த சவாலை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அது ஆபத்தில் வந்து முடிகின்றது. அவ்வாறான சம்பவங்கள்  அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளன. 

two people died in ALS ice bucket challenge
அமெரிக்காவை சேர்ந்த நென்சி ஒலே  என்ற 17 வயது யுவதி ஒருவர் தனது தங்கையுடன் ஐஸ்பக்கட் சவாலை ஏற்பதற்கு ஆயத்தமாகி இருந்ததுடன்,ஷாவ்ன் ஒலே என்ற இவர்களின் சகோதரர் ஒருவர் இவர்களுக்கு ஐஸ் தண்ணீரை ஊற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஷாவ்ன் ஒலே இவர்களுக்கு ஊற்றுவதற்காக பெரிய பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரை வைத்திருந்த போது அவரின் கை தவரி குறித்த யுவதியின் தலையில் பாத்திரம் விழுந்துள்ளது.இதன் பின்பு நென்சியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு ஸ்கொட்லான்தை  சேர்ந்த 18 வயதுடைய கெமெரொன் லங்கங்ஸ்டன் என்ற இளைஞர் ஒருவரும் ஐஸ் பக்கட் சவாலை ஏற்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: two people died in ALS ice bucket challenge, ice water bucket fall on head and a girl died on the way to hospital, a Scotland went missing in lake water when he was attending als ice bucket cause, irandu uyirgalai kaavu vaangiya ice bucket savaal

இந்த 'இரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
இரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்
Tamil Fire
5 of 5
தற்போது உலகம் முழுவதும்  பிரபலமாகி வரும் ஐஸ் பக்கட் சவால் இரண்டு உயிர்களை காவு வாங்கியுள்ளது , இந்த சவாலை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment