16 ஆகஸ்ட் 2014

,

12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே பாட்டி.. !! என்ன கொடும சார்..!!

லண்டன்: லண்டனில் 12 வயதிலேயே தாயாகி, தன்னுடைய தாயாருக்கு இளம் வயது பாட்டி என்ற பெருமையை பெற்றுத் தந்திருக்கின்றார் சிறு பெண் ஒருவர். வடக்கு லண்டனைச் சேர்ந்த 12 வயது பெண் ஒருவர் 13 வயது காதலன் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவரது 27 வயதான தாய், பிரிட்டனில் இளம்வயது பாட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 
 
13 வயதான தந்தை: அங்குள்ள ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுமி தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகினாள். குழந்தை பிரசவம்: இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்தாள். 
 
போட்டோவிற்கு போஸ்: பிறந்த குழந்தையுடனும், பிரசவித்த மகளுடனும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கின்றார் அந்த 27 வயது "பாட்டி" .
 
SAivam tamil cinema vimarsanam, Tamil movie Saivam review, saivam story  and review
பெற்றோர் வளர்ப்பு: மேலும் அவர், "பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 
 
மீண்டும் பள்ளி: மேலும், மகள் உடல்நிலை சரியானதும் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags: Youngest parent in world, 12 year old mother, 13 year old father, and 27 year old grand mother in britain, adhisaya nigalvugal, tamil news, world famous news in tamil, young kids become parents,ilam vayadhil petrorgalana sambavam, 12 vayadhu thaai, 12 vayadhu thagappan, 27 vayadhu paatiஎனதருமை நேயர்களே இந்த '12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே பாட்டி.. !! என்ன கொடும சார்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News