பெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ் முடிவு! | Tamil247.info

பெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ் முடிவு!

பெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ் முடிவு!!

சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த "சுத்தமான இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், பெண்கள் பள்ளிகளில் கழிவறைகள் கட்ட எம்.பி.க்களும், பெருநிறுவனங்களும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது;
 
TCS planned to build 10000 toilets in women schools, Women toilets in india to be built by TCS, PM speach about ladies toilet நாடு முழுவதும் உள்ள பெண்கள் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி வழங்க டி.சி.எஸ். நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுத்தமான இந்தியா திட்டத்துக்கு உதவும் முயற்சியாக டி.சி.எஸ். நிறுவனம் இந்த நிதியை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தது.

இந்த நிதியின் மூலம் கட்டப்படும் கழிவறைகள், பெண் மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி சந்திரசேகரன் கூறினார்.

Tags: TCS planned to build 10000 toilets in women schools, Women toilets in india to be built by TCS, PM speach about ladies toilet, pathayiram pengal palligalil kazhipparai katta TCS niruvanam mudivu seidhulladhu


இந்த 'பெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ் முடிவு!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
பெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ் முடிவு!
Tamil Fire
5 of 5
பெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ் முடிவு!! சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த &...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment