15 ஜூலை 2014

, ,

வேலை வாய்ப்புகளுக்கு இலவச இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!

www.niesbudnaukri.com endra velaivaaippu inaiya thalathai mathiya arasu ilavasa sevaiyaaga thirandulladhu, ilavasa velaivaippu inaiyathalam, govt free job search website www.niesbudnaukri.com, வேலை வாய்ப்புகளுக்கு இலவச இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!
புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.

இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


LINK;http://www.niesbudnaukri.com/

Tags: www.niesbudnaukri.com endra velaivaaippu inaiya thalathai mathiya arasu ilavasa sevaiyaaga thirandulladhu, ilavasa velaivaippu inaiyathalam, govt free job search website www.niesbudnaukri.com, வேலை வாய்ப்புகளுக்கு இலவச இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!
எனதருமை நேயர்களே இந்த 'வேலை வாய்ப்புகளுக்கு இலவச இணையதளம் தொடங்கியது மத்திய அரசு!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News