உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்... | Tamil247.info

உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
clean-washbasin-tips-in-tamil-veetu-kurippugal,உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...
உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...
* ஃபீனாலை வாஷ் பேசினில் சுற்றி ஊற்றி, பின் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வாஷ் பேசினில் உள்ள கறைகள் நீங்குவதுடன், வாஷ் பேசினும் நன்கு பளிச்சென்று இருக்கும்.

 
* எலுமிச்சை சாற்றினை வாஷ் பேசினில் ஊற்றி, ஊற வைத்து பின் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் வாஷ் பேசின் நன்கு நறுமணத்துடன் இருக்கும். 
* வாஷ் பேசினை தேங்காய் நார் கொண்டு தினமும் தேய்த்து வந்தால், வாஷ் பேசினில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும். 
* வாஷ் பேசின் கறைகள் படிந்து மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது ப்ளீச்சிங் பொடி அல்லது நீர்மத்தைப் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், வாஷ் பேசின் பளிச்சென்று இருக்கும்.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்...
Tamil Fire
5 of 5
உங்கள் வீட்டு வாஷ் பேசினை பளபளப்பாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்... * ஃபீனாலை வாஷ் பேசினில் சுற்றி ஊற்றி, பின் பிரஷ் கொண்டு நன்கு தே...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News