பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்பு.. | Tamil247.info

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்பு..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
petrol vilai litter kku oru rubai kuraiya vaaippu. Diesel price 50 paise uyara vaaippu. March 31 piragu petrol Diesel price rise in India. cure oil price fall and dollarukku edhiraana roobai madhuppu uyarvu
புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வாலும் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சி காரணமாகவும் அடுத்த வாரம் பெட்ரோல் விலை குறைப்பு இருக்கும்.

எனினும், டீசல் விலை வழக்கம் போல 50 பைசா வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் 31 ம் தேதிக்கு பிறகு திருத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அறிவிக்கவிருக்கின்றன.

petrol vilai litter kku oru rubai kuraiya vaaippu. Diesel price 50 paise uyara vaaippu. March 31 piragu petrol Diesel price rise in India. cure oil price fall and dollarukku edhiraana roobai madhuppu uyarvu

petrol vilai litter kku oru rubai kuraiya vaaippu. Diesel price 50 paise uyara vaaippu. March 31 piragu petrol Diesel price rise in India. cure oil price fall and dollarukku edhiraana roobai madhuppu uyarvu
http://www.tamil247.info/2014/03/petrol-diesel-price-after-March-31.html
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்பு..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்பு..
Tamil Fire
5 of 5
புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்ப...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News