இந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத்துட்டு மிஸ்டு கால் பண்ணினதன் விளைவு..!! | Tamil247.info

இந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத்துட்டு மிஸ்டு கால் பண்ணினதன் விளைவு..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
Give missed call to this number advertisements, Awareness info, vilippunarvu thagaval, telebuy vilambaram, discussion in facebook, vivaadham,  car vilambaram, appartment vilambaram, tbuy vilambaram, missed call database, stealing customer numbers
இப்போது வரும் விளம்பரங்களில் 50 லட்ச ரூபாய் கார் விளம்பரமாக இருந்தாலும் சரி , 80 லட்ச ரூபாய் அபார்ட்மெண்ட் விளம்பரமாக இருந்தாலும் சரி , ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து மிஸ்டு கால் கொடுக்கவும் என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள்.
கோடீஸ்வரன் ஆனாலும் நம்மாளுங்க பிகாளி பயலுவளாத்தான் இருக்காங்களா ? இல்லை அவனுங்க அப்படி நினைச்சிக்கிறாங்களா?
கம்பேனி காரன் ரிஸர்ச் பண்ணித்தானே நடைமுறைப்படுத்தி இருப்பான்

- By Araathu
 
Comment1:
டெலிபை என்ற ஒன்னுக்கு தெரியாம மிஸ்டு கால் பண்ணிட்டேன்... எத்தன முறை வேண்டாம்ன்னு சொன்னாலும் சளைக்காம கால் பண்ணிக்கிட்டே இருக்காங்க... நானும் கால் எடுத்தவுடனே "வேண்டாம்ன்னு எத்தன முறை சொல்றதுங்க" ன்னு சொன்ன உடனே ஒரு சாரி கூட சொல்லாம கால கட் பண்ணிடறாங்க..

Comment2:
நண்பர் ஒருவரை பழிவாங்க 044-4xxx xxxx க்கு (டேபிள்) அவரோட மொபைல்ல இருந்து கால் பண்ணேன்.. ஒரே ரிங்க்ல அதுவே கட்டாயிடிச்சி...! அடுத்த 10வது செகண்ட்ல கால் வந்திச்சி.. எவ்ளோனு கேட்டா 2750 ரூவா ஸர்னாங்க... ரெண்டா வாங்குனா 4000 ஓவா...வாம்.. சரி.. டெலிவரி இலவசமாம்.. இங்க கவனிக்க வேண்டிய விஷயம், அப்ப மணி ராத்திரி 11.30.. நாளைக்கு பாக்கலாம்னு வெச்சிட்டேன்... இப்ப அவருக்கு டெய்லி போன் வருதாம்...!!!


இந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத்துட்டு மிஸ்டு கால் பண்ணினதன் விளைவு..!! 

Tags: Give missed call to this number advertisements, Awareness info, vilippunarvu thagaval, telebuy vilambaram, discussion in facebook, vivaadham,  car vilambaram, appartment vilambaram, tbuy vilambaram, missed call database, stealing customer numbers

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத்துட்டு மிஸ்டு கால் பண்ணினதன் விளைவு..!! ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத்துட்டு மிஸ்டு கால் பண்ணினதன் விளைவு..!!
Tamil Fire
5 of 5
இப்போது வரும் விளம்பரங்களில் 50 லட்ச ரூபாய் கார் விளம்பரமாக இருந்தாலும் சரி , 80 லட்ச ரூபாய் அபார்ட்மெண்ட் விளம்பரமாக இருந்தாலும் சரி ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News