21 மார்ச் 2014

,

ஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்..

mobile charger from shoe, Indian 12th std student invents mobile charger in his shoe, Show charges mobile when you walk and jump, new mobile charging technology, Cell phone charger in shoes
ஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவியை செய்துள்ளார் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு இந்திய மாணவர். மாணவனின் பெயர் ராஜேஷ் அதிகாரி. அவர் செய்திருக்கும் கருவியிலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்ய வேண்டுமானால் ஷூ வை அணிந்துகொண்டு நடக்க வேண்டும் , ஏனெனில் ஷூ வின் அடியில் ஒரு ஸ்ப்ரிங் போன்ற பொருளும் ஸ்ப்ரிங்கின் அசைவிலிருந்து மின்காந்த அலைகளை உருவாக்கும் கருவிகளையும் இணைத்துள்ளார். இந்த ஷூவிலிருந்து வரும் மின்சாரத்தில் இருந்து ஒரு அறைக்கு தேவையான வெளிச்சத்தை ஒரு மின் விளக்கின் மூலம் கூட பெறமுடியும் என நிருபித்து காட்டியுள்ளார்.


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க நம்ம நாட்டு மாணவர்கள்.. இப்படி நீங்களும் ஏதாவது யோசனை செய்து கண்டுபிடிங்க.

mobile charger from shoe, Indian 12th std student invents mobile charger in his shoe, Show charges mobile when you walk and jump, new mobile charging technology, Cell phone charger in shoes
எனதருமை நேயர்களே இந்த 'ஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News