காணாமல் போன விமானம் எங்கு உள்ளது என கண்டுபிடித்து கூறுமாறு மந்திரவாதியை நாடியுள்ளது மலேசிய அரசு | Tamil247.info

காணாமல் போன விமானம் எங்கு உள்ளது என கண்டுபிடித்து கூறுமாறு மந்திரவாதியை நாடியுள்ளது மலேசிய அரசு

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
Malaysia airlines plane MH370 mandhiravaadhi poojai, kaanamal pona vimanathai kandupidithu tharumaaru mandhiravadhiyai naadiya malaysia arasu | maraindha vimaanam engulladhu marmam tagaval | malaysia vimanam patriya thagaval

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மலேசிய அரசு மந்திரவாதியை நாடியுள்ளது.

மலேசிய அரசு புகழ்பெற்ற மந்திரவாதி இப்ராகிம் மத் ஸின் என்ற மந்திரவாதியை கோலால்பூர் விமான நிலையத்துக்கு வரவழைத்து காணாமல் போன விமானம் தற்போது எங்கு உள்ளது என்று கண்டுபிடித்து கூறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மந்திரப் பொருட்களை வைத்து மாயமந்திரங்கள் செய்த மந்திரவாதி; விமானம் தற்போது பறந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் அது விபத்துக்குள் சிக்கி நீருக்கடியில் இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது கருத்து பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சிலர் அவரது கருத்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மந்திரவாதி இளநீர் மற்றும் பல்வேறு பொருட்கள் எதற்கு தேவை என்று பதில் சொல்லவில்லை.

Malaysia airlines plane MH370 mandhiravaadhi poojai, kaanamal pona vimanathai kandupidithu tharumaaru mandhiravadhiyai naadiya malaysia arasu | maraindha vimaanam engulladhu marmam tagaval | malaysia vimanam patriya thagaval

Malaysia airlines plane MH370 mandhiravaadhi poojai, kaanamal pona vimanathai kandupidithu tharumaaru mandhiravadhiyai naadiya malaysia arasu | maraindha vimaanam engulladhu marmam tagaval | malaysia vimanam patriya thagaval

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'காணாமல் போன விமானம் எங்கு உள்ளது என கண்டுபிடித்து கூறுமாறு மந்திரவாதியை நாடியுள்ளது மலேசிய அரசு' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
காணாமல் போன விமானம் எங்கு உள்ளது என கண்டுபிடித்து கூறுமாறு மந்திரவாதியை நாடியுள்ளது மலேசிய அரசு
Tamil Fire
5 of 5
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் சீனா உள்ளி...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News