21 மார்ச் 2014

IRCTC ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுக்களை விற்று சாதனை செய்துள்ளது..

irctc record break booking ticket online 5.80 lack tickets sold
இந்திய ரயில்வே நிறுவனம் IRCTC தனது இணைய தள சேவையின் மூலம்  கடந்த மார்ச் 19 தேதியன்று மட்டும் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுக்களை விற்று சாதனை செய்துள்ளது.


இந்தியாவில் ரயில் பயணம் செய்ய பெரும்பாலுமான டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே புக்கிங் செய்யப்படுகின்றன. அப்படி  புக்கிங் செய்து வாங்க பட்ட டிக்கெட்டுகளை காகிதத்தில் அச்சிட்டு எடுத்து செல்லவேண்டியதில்லை. புக்கிங் செய்த அடுத்த நிமிடம் நமது மொபைல் நம்பருக்கு டிக்கெட் சம்ஸ் ஆகா வந்து சேரும். 

இப்படி இருக்க  கடந்த மார்ச் 19 தேதியன்று மட்டும் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுகள் IRCTC நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி 5.72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.


 

IRCTC ticket sale record break in one day, 5.80 lakh ticket sold by IRCTC online train ticket reservation
எனதருமை நேயர்களே இந்த 'IRCTC ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுக்களை விற்று சாதனை செய்துள்ளது.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News