26 மார்ச் 2014

, , ,

எச்சரிக்கை: பரவிவரும் புதுவகை ஆண்ட்ராய்டு போன் வைரஸ் - Dendroid Virus

Beware of New type Dendroid Virus threat attack to Smart phones & Android phones which steals sensitive personal data in your mobile , Mobile virus attach news, cellphone Virus thakkuddhal, sms thiruttu, phone number thiruttu, cyber crime in india by Dendroid virus
புது தில்லி : இணையத்தில் பரவி வரும் ஒரு புதிய வகை ஆண்ட்ராய்டு வைரஸ் "டெண்ட்ரைடு" (Dendroid virus) பற்றி இந்திய இணைய பாதுகாப்பு புலனாய்வு துறை எச்சரிக்கை செய்துள்ளது.  இது ஒரு தந்திரமான வைரஸ், உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசி இதனால் தாக்கபட்டால் உங்களுடைய பர்சனல் தகவல்கள் பரிபோகிவிடும் .

இந்த கொடிய ட்ரோஜன்(Trojan family virus) குடும்பத்தின் வகையை சேர்ந்த வைரஸ் , ஒருமுறை தொலைபேசியில் பதிவாகிவிட்டால், பயனரின் தனிப்பட்ட தகவல்கள் பரிபோகிவிடும் மேலும் தொலைபேசியின் இயக்கங்களை தனது கட்டுபட்டுக்குள் கொண்டுவந்துவிடும். போனிலிருந்து வெளி செல்லும் அல்லது போனிற்கு வரும் SMS'களை தனது கட்டுபாடிற்குள் வைத்துக்கொள்ளும்.

இந்த வகை வைரஸ் புத்திசாலி தனம் வாய்ந்த வைரஸ் ஏனெனில் தனது பெயரை ஒரு ஆண்ட்ராய்டு மென்பொருள் போலவே வைத்திருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வைரசால் பல தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை செய்ய முடியும் . "இது அண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் மென்பொருள் கட்டளைகளை மாற்றியமைக்கும், அழைப்புகள் செய்யப்படும் எண்களை திருடும், மேலும் ஆடியோ, வீடியோ  எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை இடைமறிக்கும், இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் பர்சனல் தகவல்களை திருடும் சக்திவாய்ந்தது" என இணைய பாதுகாப்பு புலனாய்வு துறை கூறுகிறது..

Beware of New type Dendroid Virus threat attack to Smart phones & Android phones which steals sensitive personal data in your mobile , Mobile virus attach news, cellphone Virus thakkuddhal, sms thiruttu, phone number thiruttu, cyber crime in india by Dendroid virus

Beware of New type Dendroid Virus threat attack to Smart phones & Android phones which steals sensitive personal data in your mobile , Mobile virus attach news, cellphone Virus thakkuddhal, sms thiruttu, phone number thiruttu, cyber crime by virus in india by Dendroid virus anti virus software for dendroid virus attack, save mobile from virus attack
http://www.tamil247.info/2014/03/Beware-New-Dendroid-Virus-threat-attack-Smart-phones-Android-phones-steals-sensitive-personal-data.htmlஎனதருமை நேயர்களே இந்த 'எச்சரிக்கை: பரவிவரும் புதுவகை ஆண்ட்ராய்டு போன் வைரஸ் - Dendroid Virus ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News