காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராததின் நோக்கம் என்ன?.. | Tamil247.info

காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராததின் நோக்கம் என்ன?..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
Congress black money, BJP candidate Narendra modi talks about Congress corruption, Rajiv ghandi told rs.1 from delhi reached only 15 paise to the people, tamil political news, arasiyal seidhigal, tamil news, indian back money, karuppu panam yaarudaiyadhu
காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராததின் நோக்கம் என்ன?..

காங்கிரஸ் கட்சி கடந்த பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளியில் கொண்டுவராததின்  நோக்கம் அனைத்து கருப்பு பணமும் காங்கிரஸ் கட்சியினரை சேர்ந்தது என பி.ஜே.பி கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் ஊழலில் மிக உச்சத்திற்கே சென்றுவிட்டனர் எனவும், மேலும் ஒரு ருபாய் டெல்லியில் கொடுத்தால் 15 காசுதான் மக்களை சென்றடைகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே கூறியிருப்பதாக சுட்டிக்காட்டினார் பி.ஜே.பி கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

source: http://www.thehindu.com/news/national/modi-rakes-up-italian-marines-issue-slams-sonia/article5854340.ece

Tags: Congress black money, BJP candidate Narendra modi talks about Congress corruption, Rajiv ghandi told rs.1 from delhi reached only 15 paise to the people, tamil political news, arasiyal seidhigal, tamil news, indian back money, karuppu panam yaarudaiyadhu

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராததின் நோக்கம் என்ன?..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராததின் நோக்கம் என்ன?..
Tamil Fire
5 of 5
காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராததின் நோக்கம் என்ன?.. காங்கிரஸ் கட்சி கடந்த பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் உள்ள க...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News