22 மார்ச் 2014

, ,

இயக்குநர் விஜயின் சைவம் படத்திற்காக முடியை இழந்த நாசர்


iyakkunar vijay in saivam padathirkkaaga thanadhu mudiyai ilandha navarasa nadigar naasar | tamil cinema news | Actor Nasar getup in Saivam tamil movie
இயக்குநர் விஜயின் சைவம் படத்தில் முதியவர் கதாபத்திரத்திற்கு பாதி வழுக்கை விழுந்தவராக நாசர் தோற்றம் இருக்க வேண்டியதிருந்தது. இதற்காக தனது முடியை குறைத்துள்ள நாசர், அசல் வழுக்கை தலையுடைய முதியவர் போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்..

 அதே நேரத்தில் மற்றபடங்களில் நாசரின் தோற்றம் பாதிக்கமால் இருக்க நாசரின் முடிபோன்ற அசல்விக் ஒன்றை ஒப்பனை கலைஞரும், அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத் செய்துள்ளார். இதனை பயன்படுத்தி மற்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

iyakkunar vijay in saivam padathirkkaaga thanadhu mudiyai ilandha navarasa nadigar naasar | tamil cinema news

iyakkunar vijay in saivam padathirkkaaga thanadhu mudiyai ilandha navarasa nadigar naasar | tamil cinema news | Actor Nasar getup in Saivam tamil movie
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இயக்குநர் விஜயின் சைவம் படத்திற்காக முடியை இழந்த நாசர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90